வனிதாவுடன் சேர்ந்து ஜாலியாக ஊர் சுற்றும் மகள்.. இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா? இணையத்தில் கசிந்த புகைப்படங்கள்

இந்த கொரோனா ஊரடங்கு காலகட்டங்களில் பட பிடிப்பு ரத்து செய்யப்பட்டதால் சில நடிகைகள், நடிகர்கள் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர் . அவ்வபோது சில நடிகைகள் உடற்பயிற்சியில் ஈடுபட்டு பட வாய்ப்புகளுக்காக உடல் எடையை குறைத்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் சந்திரலேகா என்ற திரைபடத்தின் முலம் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார்.

இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளும் ஆவார். அதன் பிறகு மாணிக்கம், காக்கை சிறகுனிலே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் இடைவெளி விட்ட அவர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். நடிகை வனிதா விஜயகுமார் ஷேர் செய்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

நடிகை வனிதா விஜயகுமார் பல்வேறு ச ர்ச்சைகளுக்கு பெயர் போனவர். திருமணங்கள், விவாகரத்து, குடும்பப் பிரச்சனை, சொத்துப் பிரச்சனை என பல சர்ச்சைகளில் சிக்கி செய்திகளில் அடிபட்டு வருகிறார்.

இந்நிலையில் அடிக்கடி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றார்.இந்த நிலையில் தனது மகளுடன் வெளியே சென்று எடுத்து கொண்ட புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.அதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.