பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரூபா ஸ்ரீயின் முதல் சீரியல் எது தெரியுமா? அட அடையாளமே தெரியவில்லையே..! புகைப்படம் இதோ..

கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டு ஆறு மாதங்களை கடந்து இதற்க்கு ஒரு விடிவு இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இன்னும் எத்தனை நாட்களுக்கு இது நீடிக்கும் என்று தெரியாமல் பொதுமக்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களும், அரசியல்வாதிகளும் என அனைவரும் வீடுகளுக்குள்ளேயே முடன்கிக்கிடக்கின்றானர். இப்படி இந்திய சினிமாவின் முன்னணி நட்கரான அமிதாபட்சனில் தொடங்கி உச்ச நடிகைகள் தமன்னா ஜெனிலியா ஆகியோரது குடும்பங்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இப்படி தற்போது பல தளர்வுகளை அரசு அறிவிதிருந்தலும் பொழுதுபோக்கு நிகழ்சிகளுக்கும் இன்னும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விஜய் டிவியில் ஹிட் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் நாளுக்கு நாள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் விரும்பும் கதைக்களமும் சீரியலில் அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறது.

இப்போது ஓடிக் கொண்டிருக்கும் டிராக் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. இந்த சீரியலில் முதலில் டெர்ரரான மாமியாராக இருந்த சௌந்தர்யா இப்போது பாசமானவராக இருந்து வருகிறார்.

சௌந்தர்யா என்ற ரூபா ஸ்ரீ இதுவரை பல சீரியல்கள் நடித்துள்ளார், அவர் முதன்முதலாக சன் தொலைக்காட்சியில் காதல் பகடை என்ற சீரியலில் தான் நடித்துள்ளார்.கே. பாலசந்தர் இயக்கிய இந்த சீரியல் சன் டிவியில் 1996ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டு வரை ஒளிபரப்பாகி இருக்கிறது.