நடிகர் சஞ்சீவ்வின் அண்ணன் இவர்தானா! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ!!

தற்போது தமிழ் சின்னத்திரையில் புதிது புதிதான தொடர்கள் சின்னத்திரை ரசிகர்களை கலக்கி வருகின்றன் என்றே சொல்ல வேண்டும். மற்ற மொழி சின்னத்திரை நிகழ்சிகளை விட தமிழ் சின்னத்திரை நிகழ்சிகளும் தொடர்களும் பெரிய அளவில் ரசிகர்களால் வரவேர்க்கபட்டு வருகிற்றது என்றே சொல்ல வேண்டும்.

மற்ற சின்னத்திரை நிகழ்சிகளையும் தொடர்களையும் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் காப்பியடித்த காலம் போய் தற்போது தமிழ் சின்னத்திரை நிகழ்சிகளை ரீமேக் செய்து வருகின்றன என்றே சொலல வேண்டும்.இப்படி தமிழ் சின்னத்திரையில் கடந்த சில வருடங்களாகவே திரைபப்டங்களின் தலைப்புகளை வைத்து புதிது புதிதான தொடர்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன என்றே சொலல் வேண்டும்.

இப்படி இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் நடிகர் சஞ்சீவ் மற்றும் ஆல்யா. ஆரம்பத்தில் அபூர்வா என்ற என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான இவர் பின்னர் குளிர் நூறு டிகிரி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்த இவர் அதான் பின்பு கிட்டத்தட்ட பத்து திரியாபப்டங்களுக்கு மேல் நடித்திருந்தார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் ராஜா ராணி. அந்தக் காதல் ஜோடிக்கு ஐலா என்ற அழகிய மகளும் உள்ளார். இந்த நிலையில் ஆலியா தற்போது விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி 2 என்ற தொடரில் நடித்து வருகிறார் மேலும் சஞ்சீவ் காற்றின் மொழி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் இருவரும் அவ்வப்போது தங்களது புகைப்படங்கள் மற்றும் குழந்தையின் புகைப்படம், வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விப்பர்.

இந்த நிலையில் சஞ்சீவ் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அண்ணனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.