பாலாஜி தலையில் குப்பை கொட்டிய மாடர்ன் கேர்ள் ஐஸ்வர்யாவா இது? வேறலெவல் புகைப்படத்தை நீங்களே பாருங்க

ஐஸ்வர்யா வை தெரியாத பிக் பாஸ் ரசிகர்களே கிடையாது அந்த அளவிற்கு பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்களை வச்சு செய்தவர் ஐஸ்வர்யா.இவர் இரண்டாம் சீசனில் பங்கு பெற்ற போது மக்கள் அனைவரும் இவரை அமைதியானவர் என்று எண்ணினார்கள் அனால் இவர் ஒரு டாஸ்கின் போது இவர் செய்த செயலால் மக்கள் அனைவரும் அரண்டு போயினர்.

ராணியாக பிக் பாஸ் வீட்டிற்குள் களம் இறங்கிய இவர் போட்டியாளர்களை அந்த டாஸ்க்கு ஏற்ப வறுத்தெடுத்து விட்டார்.பிக்பாஸ் 2 போட்டியளர்கள் இந்த சீசன் வீட்டிக்கு வருகை தர ஆரம்பித்துள்ளனர் .இதில் நேற்று அதற்கு முன்தினம் மஹத்-யாஷிகா, ஜனனி-ரித்விகாவை ஆகியோர் வர ஆரம்பித்துள்ளனர்.

இன்று வெளியான ப்ரோமோவில் ஐஸ்வர்யா தத்தா இவர் பிக்பாஸ் சீசன் 2 வில் இரண்டாம் இடம் பிடித்தவர்.அவர் வந்த நிமிடமே அட்ராசிட்டியை ஆரமித்து விட்டார்.அதே போல் அவர் உள்ளே வரும்போது டெர்ரர் ராணியாக வந்துள்ளார்.தோழி யாஷிகாவுக்கு நிகராக படு கி ளாமர் உடையில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஐஸ்வர்யா தத்தா தற்போது சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்துள்ளது.

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற தன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.

பொ ல்லாத உலகில் ப யங்கர கேம், கன்னித்தீவு, மிளிர் என அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் போதும், படவாய்ப்புகளை அதிகரிப்பதற்காக படுகவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

எப்போதும் மாடர்ன் உடையில் பளீச் போஸ் கொடுக்கும் ஐஸ்வர்யா சேலையிலும் விதவிதமாக புகைப்படம் வெளியிட்டு வசீகரித்து வருகிறார். புடவையில் ஜொலிக்கும் புகைப்படங்கள் இதோ…

Leave a Reply

Your email address will not be published.