இந்த புகைப்படத்தில் இருக்கும் பெண் யாரு தெரியுமா? அட இவங்களும் பிரபல நடிகையா..! பு கைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்!

தமிழில், சூர்யா நடிப்பில் வந்த 7ஆம் அறிவு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன். தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றார் . நடிகை ஸ்ருதிஹாசன் அவர்கள் நடிபதர்க்கு முன் பாடகர் ஆகவும் இசை அமைப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். இவரது நடிப்பை விட பாடல்களை ரசிகர்கள் விரும்பியுள்ளனர்.

அதன் பிறகு தனுஷ், விஷால், விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்களுடன் படங்களில் கொஞ்சம் இடைவெளி விட்டு நடித்துள்ளார். மேலும் நடிகர் சிவாஜி கணேசன் மற்றும் கமல் ஹசன் நடிப்பில் வெளியன் தேவர்மகன் திரைபடத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் அவர்கள் தன்னுடைய ஆறாவது வயதில் முதல் பாடலை பாடியுள்ளார் என்பது பலருக்கும் தெரியாத ஒரு தகவல்.

அதனை தொடர்ந்து அவர் ஹேராம் , என் மன வானில் , வாரணம் ஆயிரம் , உன்னைப்போல் ஒருவன முதலான படங்களுக்கு படைகள் பாடி யுள்ளார் ,அதன் பின்பு அவருக்கு தமிழில் மோதுமான வரவேற்பு இல்லாததால், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். நல்ல கதை கொண்ட படங்களுக்காக காத்திருந்தாா்.

இதற்கிடையில், திரு மணம் செய்து கொள்ளும் ஐடியாவிலும் இருந்துள்ளார். லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கோர்சேல் என்பவரை 3 வருடங்களாக காத லித்து வந்துள்ளார். இதற்காக தனது தந் தை கமல் ஹாசனிடமும் சம்மதம் வாங்கியுள்ளார் என்றும் கூறப்பட்டது.

கமலின் மூத்த மக ள் ஸ்ருதிஹாசன், நடிப்பு, பின்னணி பாடகி மற்றும் இசையமைப்பாளர் என பன்முகத் திறமை உடையவார் வலம் வந்து கொண்டிருக்கிறார்.தற்போது விஜய்சேதுபதியுடன் லாபம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கொ ரோனா ஊரடங்கு காலத்தில் உடற் பயிற்சி செய்வது, பாடுவது உள்ளிட்ட வீடியோக்களை வெளியிட்டு வந்தார். யூனிபார்ம் அணிந்து மற்ற மாண விகளுடன் அமர்ந்திருக்கும் இப்படத்தை ரசி கர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.தற்போது இவர் வெளியிட்ட பள்ளி பருவ புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைர லாகி வருகிறது.