நக்மாவின் இந்த நிலைமைக்கு காரணம் இவர்கள் தானா? நல்லா யூஸ் பண்ணிட்டு போய்ட்டானுங்க விரக்தியில் பேசிய நக்மா..!

தமிழ் திரையுலகில் ரசிகர்களின் கனவுக் க ன்னியாகவும் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தவர் தான் நடிகை நக்மா. இவர் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் நக்மாவின் அழகிற்கு அனைத்து இளவட்டங்களும் அடிமைதான்.இவ்வாறு தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கி தமிழ் திரை உலகில் கொடி கட்டிப் பறந்த நமது நடிகை தற்போது 46 வயது நிரம்பிய இன்னும் திருமணம் செய்து கொள்ள வில்லை.

இவ்வாறு நக்மா திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு அவர் காதலித்த அந்த இரண்டு பேர் தான் காரணமா என சினிமாவில் அரசல்புரசலாக பேசிக்கொண்டு வருகிறார்கள். நடிகை நக்மா முதலில் கிரிக்கெட் வீரர் வி ராத் கா ங்குலியை தான் காதலித்தராம் இது அனைவருமே அறிந்த ஒன்று. ஆனால் க ங்குலிக்கு ஏற்கனவே திருமணமான தன் காரணமாக நக்மாவை காதலித்ததை கண்டுபிடித்த பத்திரிக்கையாளர்கள் இதைப் பெரும் ப ரபரப்பை ஏற்படுத்தி விட்டார்கள். அதன் பிறகு நமது கிரிக்கெட் வீரர் தன்னுடைய குடும்ப நலனை க ருதி நக்மாவை காதலிப்பதை ம றுத்து விட்டார்.

அதன்பிறகு அவர் இடத்தை ஈடுசெய்ய உள் நு ழைந்தவர்தான் நமது சரத்குமார் இவ்வாறு சரத்குமாருடன் நீண்ட நாட்களாக காதலில் ஈடுபட்டு இருந்த நடிகை நக்மா எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருந்தார் ஆனால் சரத்குமாரின் குடும்பத்தில் ஏற்பட்ட குழ ப்பத்தின் காரணமாக சரத்குமார் நக்மாவை க ழட்டிவிட காரணமாகிவிட்டது.

தற்சமயம் தான்னை காதலித்த இரண்டு பேரும் தன்னை விட்டுப் போனதன் காரணமாக மூன்றாவது ஒருவரை தேடுவதை முற்றிலுமாக தவிர்த்து விட்டார் தற்போது 46 வயது ஆகியும் திருமணம் வேண்டாம் என முடிவாய் உள்ளாராம்.

Leave a Reply

Your email address will not be published.