நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் வாழ்க்கையில் ஏற்பட்ட இரண்டு மரணம் – அதிர்ச்சியளிக்கும் சம்பவம்!

ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவை தனது நடிப்பு திறமையால் ஒரு கலக்கு கலக்கி கொண்டு வரும் நடிகை இவர் தற்போது கோலிவுட் நடிகைகள் அனைவர்க்கும் இவர் ஒரு போட்டியாகவே இருந்து வருகிறார். இவர் தமிழில் தனது முதல் படமான நீதானா அவன் என்னும் படம் மூலம் சினிமா திரைக்குள் அறிமுகமானவர். இவர் அதற்கு முன்பு சின்ன திரையில் சன் டிவியில் ஒளிப்பரப்பு ஆனா அசத்த போவது யாரு என்னும் ஷோ வின் மூலம் சினிமாவில் நுழைந்தார். இவர் பின்பு நடன ஷோவன மானாட மயிலாட என்னும் ஷோ வின் வெற்றியாளர் இவர் தான்.

அட்டகத்தி படம் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.காக்க முட்டை படம் இவருக்கு பேரும் புகழும் வர வழிவகுத்தது. இவர் அந்த படத்தில் தனது நடிப்பு திறமையை வெளிகாட்டி அதற்கு விருதுகளை வங்கி குவித்தார். ஐஸ்வர்யா அவர்கள் சினிமா குடும்பத்தை சார்ந்து வந்தாலும் எந்த ஒரு சூழ்நிலையிலும் அந்த பெயரை இவர் பயன்படுத்தாமல் தன்னுடைய நடிப்பு மூலம் இவர் ரசிகர்களை தான் வ சப்படுத்தியவர்.

காக்க முட்டை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.இதன்பின் வடசென்னை, கனா, செக்க சிவந்த வானம், தர்மதுரை ஆகிய படங்கள் மூலம் தற்போது முன்னணி நடிகையாகியுள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு, மணிகண்டன் என்று ஒரு அண்ணன் இருப்பதை நாம் அறிவோம். ஆனால் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மூன்று அண்ணன்களாம்.

அதில் இருவர் இறந்துவிட்டார்களாம். ஆம் முதல் அண்ணன் த-ற்கொ-லை செய்துகொண்ட இறந்துவிட்டதாகவும், இரண்டாவது அண்ணன் கார் வி பத்தில் இ-றந்துவிட்டதாகவும், மணிகண்டன் கூறியுள்ளார்.

மணிகண்டன் சீரியல் நடிகரும், நடன கலைஞரும் ஆவர். இவர் விஜய் டிவியில் தற்போது நடைபெற்று வரும், Mr and Mrs Chinnathirai சீசன் 3ல் இந்த சோக செய்தியை நம்முடன் பகிர்ந்துள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் முதல் அண்ணன் :நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் இரண்டாவது அண்ணன்.

Leave a Reply

Your email address will not be published.