ஜீன்ஸ் பேண்ட், ஸ்டைலான டி-ஷர்ட்டில் நடிகர் சிவாஜி – இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம் இதோ!

தமிழ் சினிமவில் எதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடிப்பது என்பது ஒன்றும் சாதாரண விசயமே இல்லை, முன்பெல்லாம் வருடதிர்க்கு பல அறிமுக நடிகர்களும் நடிகைகளும் அறிமுகமாவர்கள். ஆனால் தர்பொளுதேல்லாம் ஏற்கனவே பிரபலமானவர்களும், புகலடைந்தவர்களும் திரைபப்டங்களில் முக்கிய கதாபதிரங்களில் நடித்து வருகின்றனர்.

இவர்களின் ஆளுமையே தமிழ் சினிமாவில் தற்போது அதிகமாக உளது, இவர்களை மீறி தற்போது மக்களின் மனதில் இடம் பிடிப்பது என்பது எவ்வளவு கடினம் என்பது உங்களுக்கு தெரியும்.இப்படி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக பல ஆண்டுகளாக தனெக்கென ஒரு இடத்தை பிடித்து பிரமாண்ட இயக்குனர் என்ற பெயரை வாங்கியவர் இயக்குனர் ஷங்கர். இவர் எட்டுத திரைப்படங்கள் பெரும்பாலும் வெற்றி திரைபப்டங்கல்தான்.

இப்படி இயக்குனர் ஷங்கரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் முதன்முதலில் இணைந்த திரைபபடம் சிவாஜி. தமிழ் திரையுலகில் நடிப்பிற்கு உதாரணமாக முதலில் கூறுவது நடிகர் திலகம் சிவாஜி அவர்களை தான்.இவர் நடிப்பில் வெளியான தில்லானா மோகனாம்பாள் முதல் பாசமலர் வரை பல திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது.

1952ஆம் ஆண்டு துவங்கிய இவரது திரையுலக பயணம் 1999ஆம் ஆண்டு பூப்பறிக்க வருகிறோம் என்ற படத்தில் தான் முடிந்தது. சிவாஜியுடன் இணைந்து ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அர்ஜுன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். நடிகர் சிவாஜியை பல கெட்டப்பில் நாம் பார்த்திருப்போம். இந்நிலையில் வெளிநாட்டில், ஜீன்ஸ் பேண்ட், ஸ்டைலான டி-ஷர்ட்டில் மாஸாக போஸ் கொடுக்கும் சிவாஜியின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published.