பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக இருந்த ஷெரின் ஒரே ஆண்டில் ஓவராக இளைத்து ஸ்லிம் லுக்கிற்கு மாறினார்.தற்போது இன்னும் ஒல்லியாக மாறி தேவதை போல ஜொலிக்கின்றார். இவரின் அண்மைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கிரங்கி போயுள்ளனர்.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “துள்ளுவதோ இளமை” படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஷெரின். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்த ஷெரின், அதற்கு அடுத்து ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில் போன்ற படங்களில் நடித்தார். அதன் பின்னர் பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில் திடீரென பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக தோன்றிய ஷெரின் ரசிகர்களை ஆ ச்சரியத்தில் ஆ ழ்த்தினார்.
ஸ்லீம்மாக இருந்த ஷெரின், ஓவர் வெயிட் போட்டு கு ண்டானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அடையாளமே தெரியாத அளவிற்கு குண்டாக இருந்த ஷெரின்,
கடுமையாக உடற்பயிற்சிகள் செய்து படிப்படியாக உடல் எடையை கணிசமாக குறைத்து தற்போது பழைய படி ஹீரோயின் லுக்கிற்கு மாறிவிட்டார்.