மாளவிகாவிடம் இவ்வளவு நெருக்கமாக இருப்பவர் யார் தெரியுமா? அவரே வெளியிட்ட புகைப்படம்..

தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் இருந்து இன்றுவரை முன்னணி நடிகைகளாக நடித்து வருபவர்கள் பிற மொழி நடிகைகள் என்று சொல்லலாம். சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் தமிழ் நடிகைகளை விட பிறமொழி நடிகைகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் பட்டம் போலே என்ற மலையாள திரைபடத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகன்.

இவர் இந்த படத்தினை தொடர்ந்து தி கிரேட் பாதர் என்ற மலையாள படத்திலும் மற்றும் நானு மட்டு வரலெட்சுமி என்ற கன்னட படத்திலும் நடித்து பிரபலமாகியுள்ளார்.இவர் தனது நடிப்பாலும் ,போட்டோ ஷூட் மூலம் திரையுலகில் பிரபலமான இவர். 2019 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

மலையாளத்தில் வெளியான Pattam Pole எனும் படத்தின் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆன இவர் தற்போது சென்சேஷன் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். மேலும் மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்ததை தொடர்ந்து தற்போது தனுஷுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்யும் நடிகை மாளவிகா மோகனன், தற்போது ஆண் நபர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.இவர் தனது நண்பர் என்றும், தனது வாழ்நாள் முழுவது தனக்கு உறுதுணையாக இருப்பவர் என்று தெரிவித்துள்ளார் மாளவிகா மோகனன்.

 

 

View this post on Instagram

 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)

Leave a Reply

Your email address will not be published.