தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை நதியா. அந்த சமயத்தில் ரேவதி, அமலா, ராதா, போன்ற பல நடிகைகள் இருந்தாலும் இருந்தாலும் இவருக்கென்று இருந்த ரசிகர்கள் பட்டாளம் மிகவும் பெரியது. “பூவே பூச்சூடவா” படத்தின் நடித்த நதியா, முதல் படமே பெரிய வெற்றியை பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். முன்னணி நடிகர்கள் அனைவருடன் தன் இ ளமை தோற்றத்தால் ஜோடி போட்டு நடித்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தார் நடிகை நதியா அவர்கள்.
மேலும், கோலிவுட்டில் பூவே பூச்சூடவா திரைப்படத்தில் நடித்தவர். இவருக்கு ஆண் ரசிகர்களை மட்டும் அல்ல. பெண் ரசிகர்களும் இருக்கின்றனர். மேலும், ஒரு கால கட்டத்தில் நதியா கொண்டை, நதியா வளையல், நதியா கம்மல் என்று அப்பொழுது அவர் பெயரில் வியாபாரமும் செழிப்பாகவே நடைபெற்றது.
தற்போது நதியாவுக்கு 50 வயது ஆன போதும் தற்போதும் கூட மிக இளமையாக இருக்கின்றார். இந்நிலையில் லெக்கின்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு யோகா செய்யும் அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுலயும் இப்படியா..? என வாயைபிளந்து பார்த்து வருகிறார்கள். அந்த புகைப்படங்கள் இதோ..