குக் வித் கோமாளி சிவாங்கிய இது? போலீஸ் கெட்டப்பில் எப்படி இருக்கிறார் பாருங்க!

சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்கள் பிரபலமடைந்து வந்தாலும் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு மக்களிடையே எப்பொழுதும் தனி ஒரு வரவேற்பு இருந்தே வருகிறது. அந்த வகையில் கிச்சன் சூப்பர் ஸ்டார், சமையல் சமையல் போன்ற பல சமையல் நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பாகி நல்ல வரவேற்பை பெற்ற போதிலும் நீண்ட காலம் மக்களிடையே பெரிதளவில் பேசப்படவில்லை.

 

வெள்ளித்திரையில் படங்களை தான் காபி அடித்து எடுகிறார்கள் என்றால் அவர்களை மிஞ்சும் அளவிற்கு சின்னத்திரையில் சேனலுக்கு சேனல் நிகழ்ச்சிகளை காப்பி அடிப்பதில் கைதேர்ந்தவர்கள் ஆகிவிட்டனர். சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பாடகியாக பிரபலமானவர் சிவாங்கி.இதன்பின் அதே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோ மாளி நிகழ்ச்சியில் கோ மாளியாக களமிறங்கி, நம்மை சிரிக்க வைத்து வருகிறார்.

மேலும் இதற்கிடையே நடைபெற்ற சூப்பர் சிங்கர் சாம்பியன்ஸ் ஆப் சாம்பியன் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.இதுமட்மின்றி முன்னணி நட்சத்திரம் சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார் சிவாங்கி.

இந்நிலையில் சிவாங்கி, முதல் முறையாக போலீஸ் கெட்டப் போட்டுருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.இதனை பார்த்த அவரது ரசிகர்கள் இந்த புகைப்படம் வைரலாகி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published.