தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாவது ஒன்றும் இன்றைய காலகட்டத்தில் சாதரணமான விசையமில்லை, இங்கு வாரிசு நடிகர்களின் அதிகம் அதிகம் என்பதால் முகம் தெரியாத நடிகைகள் அறிமுகமாவது என்பது எப்போளுதாவதுதான் நடக்கிறது. அதிலும் தமிழ் பேசும் தமிழ் நடிகைகள் தமிழ் சினிமாவில் மிகமிக குறைவு, ஆனதல் பல நடிகைகளோ எதாவது ஒரு படங்களில் வாய்ப்பு கிடைத்து அந்த படத்தில் மக்கின் மனதில் இடம்பிடித்து அடுத்தடுத்து படங்களில் நடிக்கின்றனர்.
இப்படி தனக்கென ஒரு மார்கெட்டை உருவாக்கிக்கொண்டு உச்சநட்சதிரங்களின் படங்களில் நடிக்கின்றனர்,இப்படி சிம்பி நடித்து கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைபப்டத்தின் மூலம் துணை நடிகையாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. இந்த திரைப்படத்தில் இவருக்கு சிறிய கதாபாத்திரம் என்றாலும் மக்களுக்கு பிடித்து போனது எனவே விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கில் இவரே கதா நாயகியாக நடித்தார்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வளம் வருபவர் நடிகை சமந்தா.இவர் சமீபத்தில் பாலிவுட் திரையுலகிலும், தி பேமிலி மேன் 2 எனும் வெப் சீரிஸ் மூலம் அறிமுகமானார்.
தற்போது இவர் நடிப்பில் தமிழில், காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் தெலுங்கில் சகுந்தலம் என இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.நடிகை தமிழ் திரையுலகில் முதன் முதலில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் நடிக்க வருவதற்கு முன்பே, இவர் சில விளம்பர படங்களில் நடித்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை ஷாக்காகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்..