துப்பாக்கி படத்தில் நடித்த இவரை ஞாபகம் இருக்கா..!! தற்போது எப்படி உள்ளார் என்ன செய்கிறார் தெரியுமா?

தென்னிந்திய சினிமா உலகத்தை கலக்கிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் ஒருவர் தளபதி விஜய் அவர்கள். நடிகர் விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் சினிமா துறையில் தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொண்டு வருகிறார். மேலும் தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார்.

இவருடைய படம் திரைக்கு எப்போது வரும் என்று ரசிகர்கள் மத்தியில் எப்பொழுதும் ஒரு பெரிய வரவேற்பு உள்ளது. எப்பொழுதுமே சமூக வலைத்தளங்களில் நடிகர் விஜய் உடைய புகைப்படமும் வைரலாகி கொண்டு தான் வருகின்றது.

தற்போது விஜய் அவர்களின் கால் ஷீட்டுக்காக பல்வேறு தயாரிப்பாளர்களும் பிரபல இயக்குனர்களும் அவருக்காக வரிசையில் காத்துக் கொண்டி ருக்கின்றார்கள்.

அந்த வகையில் துப்பாக்கி படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார் நடிகை அக்‌ஷரா கவுடா. அதன் பிறகு ஆரம்பம், போகன் போன்ற படங் களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கன்னட நடிகையான இவர் உள்பட பல்வேறு திரைப்பட ங்களில் நடித்து வருகிறார். அதில் ஆரம்பம் படத்தில் இடம்பெற்ற ஸ்டைலிஷ் தமிழச்சி பாடல் மூலம் நடிகை அக்‌ஷரா கவுடா மிகவும் பிரபலமடைந்தார்.

அதனை தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் கமி ட்டா கி நடித்து வருகிறார். மேலும் இவர் சமூகவலைத்தளங்களில் அவ்வபோது தனது புகைப்படத்தை பதிவிட்டு நான் ஆக்டிவாக இருக்கிறேன் என்று காட்டிக் கொள்கிறார்…

Leave a Reply

Your email address will not be published.