நடிகர் அருண் விஜயின் மகளா இது..!! புகைப்படத்தை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்

இந்திய சினிமாவில் அக்டந்த சில நாட்களாகவே அதிகமாக பேசப்பட்டதும் விமர்சிக்கப்பட்டதும் என இருந்த செய்தி வாரிசு நடிகர்களைப்பற்றியும், அவர்களது ஆதிக்கம் சினிமாவில் எப்படி இருக்கிறது என்பது பற்றியும் தான். இப்படி முதலில் ஹிந்தியில் பாலிவூடில் பலரின் மீது இந்த வியாம்ர்சனங்கள் வந்திருந்தாலும் அந்த செய்தி அப்படியே காற்றின்வாக்கில் வந்தது போல இந்தும் தமிழிலும் பலரும் வாரிசு நடிகர்களைப்பற்றி பேச தொடங்கிவிட்டனர். ஏனெனில் இன்று தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக நடிகர்கால இருப்பவர்கள் வாரிசு நடிகர்களாக இருந்தவர்கள் தான்.இப்படி இந்த உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அருண் விஜய். நடிகர் விஜய் குமாரின் மகனான இவர் அவரின் மூலமாகவே தமிழ் சினிமாவில் நுழைந்தார்.

1995 ஆம் ஆண்டு முறைமாப்பிள்ளை என்ற திரைபப்டத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் அந்த திரைப்படம் பெரிதாக போகவில்லை என்றாலும் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்க தொடங்கின. இப்படி அதனின்பு பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவருக்கு பாண்டவர் பூமி திரைபபடம் நல்ல பெயரை வாங்கிகொடுத்து.

இப்படி இவருடன் சேர்ந்து திரைத்துறையில் அறிமுகமான பல நடிகர்களும் இவரை மிஞ்சி எங்கோ சென்றுகொண்டு இருக்க இவருக்கு பல தோல்வி திரைப்படங்கள் அமைந்தன. ஆனால் இதனையெல்லாம் மாற்றி இவரை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக நிலை நிறுத்திய திரைப்படம் தடையற தாக்க.

இப்படி இந்த திரைபப்டதிர்க்கு பிறகு இவர் நடித்த பெரும்பாலும் திரைப்படங்கள் வெற்றிப்படமாக அமைந்தது. இப்படி மாபியா திரைப்படத்திற்கு பிறகு பல திரைப்படங்களில் நடித்த இவர் தற்போது லாக்டவுனில் தனது குடும்பத்துடன் நாட்களை கழித்து வருகிறார். இபப்டி குடும்பத்துடம் இருந்த இவர் அந்த புகைப்படங்களை வெளியிட்டபோது இவரும் இவரது மகளும் இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்தன. இதனை பார்த்த பல ரசிகர்களும் அருண்விஜய்க்கு இவ்வளவு பெரிய மகளா என ஆச்சரியமடைந்து வருகின்றனர். இதோ அந்த புகைபப்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.