நடிகை ராய் லட்சுமியா இது, திடீரென என்ன இப்படி மாறிவிட்டார்..! அவரே ஷேர் செய்த புகைப்படம் இதோ

லட்சுமி தென்னிந்தியத் திரைப்படங்களில், பெரும்பாலும் தமிழ் மொழி மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சினிமாத்துறையில் நுழைவதற்கு முன்பு இவர் மாடலாக இருந்தார். புரு காபி, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர் அண்ட் லவ்லி போன்ற சில விளம்பரங்களில் மாடலாக இருந்திருக்கிறார்.

தாம் தூம் திரைப்படத்தில் ஆர்த்தியாக இவருடைய கதாபாத்திரச் சித்தரிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.மங்காத்தா, காஞ்சனா போன்ற படங்களில் நடித்து முன்னணி நாயகிகள் வரிசையில் இருந்தவர் நடிகை ராய் லட்சுமி. எப்போது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோ ஷுட் புகைப்படங்கள் வெளியிட்டு ஆக்டீவாக இருப்பார். ராய் லட்சுமி நடிப்பில் அடுத்து Cinderella என்ற படம் வெளியாக இருக்கிறது.

இப்படத்திற்கான ராய் லட்சுமி வித்தியாசமான லுக்கில் நடித்திருக்கிறார். அவரே அப்பட புகைப்படங்களையும் ஷேர் செய்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் எப்போது செம ஸ்டைலாக இருக்கும் ராய் லட்சுமி திடீரென இவ்வளவு வித்தியாசமான லுக்கில் உள்ளார் என கமெண்ட் செய்கின்றனர்.