இந்த உலகில் விலை மதிக்கவே முடியாதது குழந்தையின் புன்னகை தான். குழந்தைகள் எது செய்தாலும் அழகுதான். குழந்தைகள் செய்யும் குறும்புத்தனங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தாலே நேரம் போய்விடும்.
அதிலும் சில குழந்தைகள் பற்றி சொல்லவே தேவை இல்லை. குறும்பின் உச்ச கட்டம் என்றே சொல்லலாம், இவர்களை சமாளிப்பது என்பது அவ்வளது ஈஸியானது இல்லை.
பெரும்பாலான குழந்தைகள் தற்போதைய காலங்களில் தங்களில் திறமைகளை வெளிப்படுத்தி ட்ரெங்டிங் ஆகி வருகின்றனர். பொதுவாக குழந்தைகளின் குறும்புகளை மட்டும் இன்றி அவர்களின் திறமைகளையும் பலரையும் ரசிப்பதோடு மட்டும் இன்றி அதனை பகிர்ந்தும் வருகிறார்கள்.
அந்த வகையில் தான் தற்பொழுது குறித்த காணொளி வைரலாகி வருகிறது. இப்படியொரு டியூனில் ஒரு பாட்டு கேட்டு இருக்கிறீர்களா தனது குரலால் லட்சக்கணக்கானோரை ரசிக்கும்படி செய்த குழந்தையின் அழகை பாருங்க
தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.