நாயகி சீரியல் கண்மணி யார் தெரியுமா?? அவங்க இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா!!

சின்னத்திரை நடிகையான பாப்ரி கோஷ்சுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் என்றே சொல்லலாம்.நாயகி தொடரில் துருதுருவென்ற நடிப்பால் அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகளை பெற்றார்.N மேற்கு வங்கத்தை சேர்ந்த பாப்ரி கோஷ், 2009ம் ஆண்டு Kaalbela எனும் வங்க மொழி படத்தில் அறிமுகமானார். அதிலிருந்து கோலிவுட்டுக்கு தாவியவர் முதன்முதலில் 2015ம் ஆண்டு வெளியான டூரிங் டாக்கிஸ் படத்தில் நடித்தார்.

அடுத்து விஜய்யுடன் பைரவா, சர்கார் படத்திலும் அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் நடித்தார்.சின்னத்திரை நடிகையான பாப்ரி கோஷ்சுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் என்றே சொல்லலாம் என்னதான் பெரிய திரையில் தல, தளபதியுடன் நடித்தாலும் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் சின்னத்திரை பக்கம் தாவியவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

இந்நிலையில் இவரது மாடர்ன் உடை புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.