கடற்கரையில் வெள்ளை நிற டைட் உடையில் ரம்யா பாண்டியன் செய்த செயல்! மில்லியன் இதயங்களை கொள்ளை கொண்ட அழகிய புகைப்படம்

உலக யோகா தினத்தை முன்னிட்டு கடற்கரையில் அமர்ந்தபடி விதவிதமாக யோகா போஸ் கொடுத்து ரம்யா பாண்டியன் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

தமிழ் திரையுலகில் ஜோக்கர், ஆண் தேவதை என இரண்டு படங்களில் நடித்திருந்தாலும், ரசிகர்கள் மனதில் நீங்காமல் இடம் பிடித்திருப்பவர் ரம்யா பாண்டியன்.

வெள்ளித்திரையில் வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆரம்பித்தார்.

முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி, பிக்பாஸ் சீசன் 4 ஆகிய நிகழ்ச்சிகள் ரம்யா பாண்டியனுக்கு பட்டி தொட்டி எல்லாம் புகழ் பெற்றுத் தந்தது.

எப்போதும் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன் அவ்வப்போது அசத்தலான கெட்டப்புகளில் போட்டோ ஷூட் நடத்தி அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில், உலக யோகா தினத்தை முன்னிட்டு கடற்கரையில் அமர்ந்தபடி விதவிதமாக யோகா போஸ் கொடுத்து ரம்யா பாண்டியன் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அது தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published.