நடிகர் விஜய்யின் காஸ்ட்யூம் டிசைனர் இவர் தானாம்!! யாருனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க

தமிழ் சினிமா வில் அசைக்க முடியாது இடத்தில இருக்கும் தளபதி விஜயை பற்றி தெரியாத ஆளே கிடையாது.இவர் தனகென்று ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை தான் வசம் வைத்துள்ளவர்.கோலிவுட் சினிமா துரையின் அடுத்த சூப்பர் ஸ்டார் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகர் விஜய்.இவர் பல படங்களில் நடித்துள்ளார்.ஆரம்பா காலகட்டத்தில் தோல்விகளையே சந்தித்து இருந்தாலும் தற்போது நடிகர் விஜய் வளர்ந்து நிற்கும் உயரம் எல்லையை தாண்டியது.

தளபதி விஜய் அவர்களுக்கு சங்கீதா என்பவருடன் திருமணமாகி இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் இருகிறார்கள். இதில் சஞ்சய் அவர்கள் தனது தந்தையுடன் ஒரு பாடலுக்கு படத்தில் நடனம் ஆடி இருப்பார்.இவர் தற்போது வெளிநாட்டில் பிலிம் மேகிங் படித்து வருகிறார்.இவர் குறும்படங்களில் நடித்தும் இருக்கிறார்.தற்போது குறும்படங்களில் நடித்த வந்த இவர் வெள்ளித்திரையில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார் .

தளபதி விஜய் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார். இவர் நடிப்பில் தற்போது பீஸ்ட் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் First லுக் நேற்று வெளியானது. நடிகர் விஜய் பொது இடங்களின் அணியும் ஒவ்வொரு ஆடைகளும், பலரின் கண்களை ஈர்க்கும்.

இந்நிலையில் நடிகர் விஜய் அணியும் ஒவ்வொரு உடையையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுப்பவர். அவரது மனைவி சங்கீதா தானாம். ஆம் திருமணத்திற்கு பின் நடிகர் விஜய்யின் படங்களை தவிர, மற்ற விசேஷங்களுக்கு அவரின் போடும் ஆடைகளுக்கு காஸ்ட்யூம் டிசைனர், சங்கீதா தானாம்.

Leave a Reply

Your email address will not be published.