சித்தார்த் கதாநாயகனான நடித்த ‘காதலில் சொதப்புவது எப்படி’ எங்கிற படத்தில், ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் பாபி சிம்ஹா. தற்போது தேசிய விருது பெற்ற முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.சித்தார்த் கதாநாயகனான நடித்த ‘காதலில் சொ தப்புவது எப்படி’ எங்கிற படத்தில், ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் பாபி சிம்ஹா.

நடிகர் பாபி சிம்ஹா கடந்த 2016 ஆம் ஆண்டு ரேஷ்மி மேனனுடன் இணைந்து உறுமீன் படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையே காதல் பற்றி கொண்டது. இதை தொடர்ந்து இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட 2 குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகை ரேஷ்மி மேனனுக்கு 30 வயது ஆகும் நிலையில், அவர் குடும்பத்துடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு இவ்வளவு பெரிய குழந்தைகளா என்று ரசிகர்கள் ஷா க்காகியுள்ளனர்.