எம்ஜிஆர். ஐயும் மிஞ்சிய வேற லெவல் மேக்கப்பில் கலக்கிய மொட்ட தாத்தா! ஜோடியான வனிதா.. லீக்கான புகைப்படங்கள்

ஏற்கனவே தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்திருந்தாலும் பிக்பாஸ் மூலம் உலக புகழ் பெற்றவர்தான் வனிதா, பல ச ர்ச்சைகளில் சி க்கி இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் அடுத்தவர்களின் விசயங்களில் மூக்கை நுழைத்து பல தேவையற்ற விசயங்களை பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்படுத்தினர்.

 

இதனால் மக்கள் அவரை வெளியனுப்பினாலும் பிக் பாஸ் குழுமம் அவரை விட்டுவைப்ப்பதாய் இல்லை அப்பை இவரை திரும்பவும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்து அடுத்தவர்களின் விசயங்களில் மூக்கை நுழைக்க வைத்தார்.இப்படியிருக்க பின்னர் வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அனைவரது மனதையும் கொ ள்ளையடித்தார், தனது சமையல் கலையின் மூலம் புது புது உணவு வகைகளை செய்து காண்பித்து பார்வையாளர்களை ரசிக்க வைத்தார்.

இப்படி இருக்க கடந்த சில வராங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் என்ற செய்தி கோலிவுட் வட்டாரங்களில் பரவியது. இதனை உறுதிபடுத்தும் வகையில் திருமண பத்திரிக்கைகளும் வெளியானது, பின்னர் திருமண வேலைகள் அவாசார அவசராமக நடந்தது.

வனிதா விஜயக்குமார் சுரேஷுடன் எடுத்துக் கொண்ட ஃபோட்டோ, சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.சுரேஷிற்கு போடப்பட்டுள்ள மேக்அப் அச்சு அசலாய் எம்ஜிஆர்.,ஐ போல் உள்ளதைக் கண்டு பலரும் பிரம்மிச்சு போய் உள்ளனர். இந்த எபிசோட் விரைவில் டிவி.,யில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.வனிதா விஜயக்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த ஃபோட்டோக்களை வெளியிட்டுள்ளார்.இவை தற்போது லைக்குகளை குவித்து வருகிறது.