பொதுவாக சினிமாவில் நடிகையாக அறிமுகமாக வேண்டுமென்றால் உணக்ளுக்கு திறமை இருந்தால் மட்டும் போதாது என்பதுதான் உண்மை. இப்படி பெரும்பாலும் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் நிறைந்த இந்த சினிமா துறையில் நடிகைகள் அறிமுகமாகி மக்களின் மனதில் இடம் பிடிப்பது என்பது ஒன்றும் சாதரணமான விசையமில்லை.
இப்படி எதாவது ஒரு சில நடிகைகள் மட்டுமே தனது முதல் திரைப்படத்திலேயே வெற்றி பெற்று அடுத்தடுத்த படங்களில் நடிக்க தேர்வு செய்ய பட்டு வாய்ப்புகளையும் பெறுகின்றனர்.இபப்டி முதல் திரைப்படத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து உச்ச நச்ததிரங்களின் படங்களில் நடிக்க முடியும்.
இப்படி அக்ட்னத சில வருடங்களுக்க்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் ப்ரேமம். ஏ.எல். விஜய் இயக்கத்தில் தமிழில் வெளியான தியா எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சாய் பல்லவி.ஆனால் இதற்கு முன்பே, மலையாளத்தில் வெளியான ப்ரேமம் திரைப்படம், தென்னிந்திய அளவில் இவருக்கு புகழை பெற்று தந்துவிட்டது.
தியா படத்தை தொடர்ந்து தனுஷுடன் மாரி 2, சூர்யாவுடன் என்.ஜி.கே என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.இவர் தற்போது, நாக சைதன்யாவுக்கு ஜோடியாக லவ் ஸ்டோரி, நடிகர் ராணாவுடன் விராட பருவம் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் நடிகை சாய் பல்லவி தனது முழு குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட அறிய புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்..