தனது மகள்கள் உடன் இருக்கும் குக் வித் கோமாளி கனி.. பலரும் பார்த்திராத அன்ஸீன் புகைப்படம் இதோ

தற்போது சின்னத்திரையில் புது புது நிகழ்சிகளும் டிரண்டாகி மக்களிடையே அதிக வரவேற்ப்பை பெற்று வருகின்றன. முன்பெல்லாம் எதாவது ஒரு உச்ச நட்சத்திரங்களின் திரைபபடம் தான் ரசிகர்களிடையே பேசப்படும் ஆனால் தற்போது சின்னத்திரை சீரியல் தொடர்களையும் சின்னத்திரை நிகழ்சிகளையும் மக்களும் ரசிகர்களும் ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.

இப்படி இந்த தமிழ் சின்னத்திரைக்குள் பிக்பாஸ் நிகழ்ச்சி வந்ததில் இருந்தே சின்னத்திரை புதிய உச்சத்தை தொட்டு விட்டது என்றே கூறலாம். இப்படி இந்த் நிகழ்ச்சிக்கு போட்டியாக பல நிகழ்சிகளும் சின்னத்திரையில் ஒளிபரப்பப்பட்டது. ஆனால் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி அளவுக்கு எந்த ஒரு நிகழ்ச்சியலும் ஈடு கொடுக்க முடியவில்லை. இப்படி இந்த் விஜய் டிவியில் எத்தனையோ காமெடி நிகழ்சிகள் அறிமுகமாகி இருந்தாலும் புதிதான சமையல் மற்றும் காமெடி கலந்து வந்த நிகழ்ச்சி என்று சொன்னால் அது குக் எய்த கோ மாளி நிகழ்ச்சி என்றே சொல்லலாம்.

வேறு எந்த தொலைக்காட்சியிலும் எந்த மொழியிலும் இது போல ஒரு நிகழ்ச்சி இதுவரை ஒளிபரப்பகமல் இருந்ததால் இந்த நிகழ்ச்சிக்கு இங்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய நிகழ்ச்சி தான் குக் வித் கோ மாளி.மேலும் கடைசியாக நடந்து முடிந்த குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று முடிவடைந்தது.

இதில் கனி முதல் இடத்தை பிடித்து டைட்டிலை தட்டி சென்றார், அவரை தொடர்ந்து ஷகீலா மற்றும் அஸ்வின் அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.இந்நிலையில் தற்போது குக் வித் கோ மாளியின் மூலம் பிரபலமாகியுள்ள கனி சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் தற்போது கனியின் மகள்கள் குழந்தையாக இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

Leave a Reply

Your email address will not be published.