அடையாளம் தெரியாமல் மாறிய மகள்! இப்போ நடிகர் சிவகார்த்திகேயன் என்ன வேலை செய்கின்றார் தெரியுமா?

இன்று வெள்ளித்திரையை விட சின்னத்திரை வேறு ஒரு பரிமானத்திர்க்கே சென்று கொண்டிருக்கிறது என்பது மட்டும் நிச்சயம். திரைப்படங்களை விட சின்னத்திரை நிகழ்சிகள் நாளுக்கு நாள் மக்களிடையேவும் ரசிகர்களிடையேவும் பிரபலமடைந்து வருகிறது, இப்படி லாக்டவுன் காரணமாக பல மாதங்களாக பொதுமக்களும் திரைப்பிரபலங்களும் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடந்த நிலையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த சினதிரை தொடர்கள் ரசிகர்களுக்கு ஆதரவு அளித்தது என்றே சொல்லவேண்டும். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை செல்ல எவ்வளவோ நடிகர் நடிகைகள் முயச்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

இப்படி சின்னத்திரையில் வந்த வெள்ளித்திரையில் கலக்கியவர்கள் பலரும் இருக்கின்றனர், ஏன் இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் பல நடிகர்களும் சின்னத்திரையில் இருந்து வந்தவர்கள் தான்.

இவர்களில் சிவகர்த்திகேயன் அடுத்தகட்ட புகழுக்கே சென்றுள்ளார் என்றே சொல்லவேண்டும். சாதாரண நிகழ்ச்சிதொகுப்பாளராக இருந்து இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக விளங்கி வருகிறார். தனுஷுடன் காமெடி நடிகராக அறிமுகமானவர் பின்னர் மெரீனா திரைபபடம் மூலம் முழு நேர கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தனது வீட்டில் அமைக்கப்பட்டுள்ள தோட்டத்தில் அவரின் மகள் ஆராதனவுடன் எடுத்துக்கொண்ட புகைபடத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பலரும் மகளா இது என்று வாயடைத்து போயுள்ளனர்.

அடையாளம் தெரியாத அளவு தற்போழுது ஆராதனா வளர்ந்து விட்டார்.குறித்த புகைப்படங்களை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர். இதேவேளை, இந்த கொரோனா காலத்தில் நேரத்தை வீணடிக்காமல் சிவகார்த்திகேயன் செய்துவரும் வேலையையும் ரசிகர்கள் பாராட்டி தள்ளியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.