ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை வனிதா.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

பொதுவாக சினிமாவில் பிரபலமடைந்த நடிகர்கள் பட வாய்ப்புகள் இல்லாத நேரத்திலும் திருமனமாக் இப்படங்களில் நடிக்காத சமையத்திலும் சின்னத்திரை தொடர்களிலும், சின்னத்திரை நிகழ்சிகளிலும் கலந்துகொள்வார்கள். இப்படி தான் பல சினிமா நடிகைகளும் சின்னத்திரையில் நுழைந்து இருக்கிறார்கள். இப்படி ஏற்கனவே ச ர்ச்சைகளிலும் வி மர்சனங்களிலும் சிக்கிக்கொண்டு பிரபலமடைந்து வரும் நடிகர் நடிகைகளை இந்த தொலைகக்ட்சிக்ளும் அவர்களது நிகழ்சிகளில் நடுவராகவோ அல்லது பங்கேர்ப்பலராகவோ பங்குபெற வைத்து தனது நிகழ்ச்சியை இன்னும் அமக்களிடையே எடுத்து செல்ல பயன்படுத்திக்கொள்வார்கள்.இப்படி ஏற்கனவே தனது சொந்த வாழ்வில் ச ர்ச்சைகளில் சிக்கி இருந்த வனிதாவை பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் பங்கேற்க வைத்தது விஜய் டீவி .

எப்பொழுதும் மூஞ்சிக்கு நேரக தான் நினைப்பதை சொல்லும் நடிகை வனிதாவின் மீது பிக்பாஸ் போட்டியாளர்கள் பல விமர்சனங்களை வைக்கவே அங்கும் பல சர்ச்சைகளில் சிக்கினர். இப்படி பிக்பாஸ் வீட்டை விட்டு மக்களின் ஆதரவு இல்லாமல் சென்ற வனிதாவிற்கு விஜய் தொலைக்காட்சி அடுத்தடுத்த நிகழ்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகளை கொடுத்துக்கொண்டு இருந்தது என்றே கூறலாம்.

பிக்பாஸ் 3வது சீசன் மூலம் பலரின் கவனத்திற்கு வந்தவர் நடிகை வனிதா விஜயகுமார். இவர் படங்கள் அவ்வளவாக நடிக்கவில்லை, ஆனால் சொந்த விஷயங்களுக்காக பல முறை செய்திகளில் வந்துள்ளார்.விஜய்யில் பிக்பாஸ் நிகழ்ச்சியை முடித்த அவர் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்தார்.

குக் வித் கோ மாளி, கலக்கப்போவது யாரு என அடுத்தடுத்து நிகழ்ச்சிகளில் வந்து கொண்டிருக்கிறார். அண்மையில் ஒரு சீரியலில் சிறப்பு தோற்றத்தில் கூட நடித்திருந்தார்.

கொஞ்சம் உடல்எடை போட்டு கு ண்டாக இருந்த வனிதா விஜயகுமார் தற்போது உடல்எடை குறைக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார். எடை குறைத்து தனது புகைப்படத்தையும் இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.