துளியும் மேக்கப் போடாமல் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை காஜல் அகர்வால்.. எவ்வளவு அழகு பாருங்க!!

தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக திகழ்பவர் காஜல் அகர்வால்.கல்லுரி படிப்பின் இறுதி ஆண்டில் நடந்த லோரியல் விளம்பரத்தில் மாடலாக நடித்த காஜலை இயக்குனர் நானே பட்டேகர் திரைத்துறையில் அறிமுகப்படுத்தினார்.2006-ம் ஆண்டு க்யூன்…ஹோ கயா நா எனும் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராயின் தங்கையாக அறிமுகமானார்.ராம் சரனுடன் மகதீரா திரைப்படத்தில் நடித்த இளவரசி கதாபாத்திரமே இவரது திரைப்பயணத்திற்கு திருப்புமுனையாக அமைந்தது.தமிழில் பேரரசு இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளியான பழனி படத்தின் மூலம் அறிமுகமானார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வளம் வருகிறார் நடிகை காஜல் அகர்வால்.மாவீரன், சரோஜா, பொம்மலாட்டம், மோதி விளையாடு, ஜில்லா, மாரி, விவேகம், மெர்சல் என நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்களை கவர்ந்தது.

மேலும் இவர் நடிப்பில் தற்போது இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ், உள்ளிட்ட பல படங்கள் என்ற படத்தில் நடித்துள்ளார்.நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை அவ்வப்போது தனது சமுக வலைத்தளத்தில் வெளியிடுவார்.

அந்த வகையில் தற்போது கொஞ்சம் கூட மேக்கப் போடாமல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை காஜல்.அந்த புகைப்படம் தற்போது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published.