சிவப்பு மஞ்சள் பச்சை பட நடிகையை நியாபகம் இருக்க? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் சித்தார்த்.இவர் தமிழில் நடித்து வெளியான படம் சிவப்பு மஞ்சள் பச்சை.இப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியாகி தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் அப்படத்தில் பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்து இருப்பார்கள்.சித்தார்த் மற்றும் பிரபல இசையமைப்பாளரான ஜிவீ பிரகாஷ் இருவரும் நடித்து வெளியான படம்.மேலும் இதில் நடிகை லிஜிமோல் ஜோஸ் அவர்கள் ஜிவீ பிரகாஷ் அவர்களுக்கு அக்காவாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

lijomol joseமேலும் நடிகை லிஜிமோல் ஜோஸ் அவர்கள் தமிழில் அறிமுகமான முதல் படமே என்றாலும் இவர் மலையாளத்தில் இவர் சில வெற்றி படங்களில் நடித்து இருப்பார்.இவர் மலையாளத்தில் maheshinteprathikaaram என்னும் படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார்.lijomol joseஇந்நிலையில் இவர் அப்படத்தை தொடர்ந்து இவர் மலையாள சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று அடுத்தடுத்து படங்களில் நடித்துள்ளார்.

நடிகை லிஜிமோல் ஜோஸ் அவர்கள் சிவப்பு மஞ்சள் பச்சை படத்திற்கு பிறகு 2021 ஆம் ஆண்டு வெளியான தீதும்நன்றும் என்னும் படத்திலும் நடித்துள்ளார்.lijomol joseதற்போது நடிகை லிஜிமோல் ஜோஸ் என்ன செய்கிறார் என்று தெரியவில்லை.இவர் தீதும்நன்றும் படத்திற்கு பிறகு எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.

இந்நிலையில் நடிகை லிஜிமோல் ஜோஸ் அவர்களின் புகைப்படங்களை இணையவாசிகள் ஷேர் செய்து வருகிறார்கள்.அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் லைகுகளை குவித்து வருகிறார்கள். அப்புகைப்படம் கீழே உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.