குக் வித் கோமாளி பாபா பாஸ்கர் வீட்டில் நடந்த விஷேசம்! ஹீரோயின் போல பேரழகில் ஜொலித்த மகள்… தீயாய் பரவும் புகைப்படம்

வெள்ளித்திரையில் என்னதான் பிரபலமாக இருந்தாலும் சின்னத்திரையில் வரும் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பல நடிகர் நடிகைகள் விருப்பபட்டு வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் சின்னத்திரையின் பிரபல தொலைக்காட்சியான விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஒரு முக்கிய காரணம். அதிலும் அந்த சேனலில் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளார்கள். இந்த நிகழ்ச்சி அணைத்து சேனல்களிலும் ஒளிபரப்பாகும் சாதாரண சமையல் நிகழ்ச்சி போல் இல்லாமல் நகைச்சுவை கலந்த நிகழ்ச்சியாக இருந்ததே இதன் வெற்றிக்கு முக்கிய காரணம்.

குக் வித் கோ மாளியனி மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் பாபா சங்கர்.குக் வித் கோ மாளி நிகழ்ச்சியில் அவருடைய எனர்ஜியை பார்த்து அனைவரும் ரசித்தனர்.

இந்நிலையில் அவரின் மகளுக்கு ச டங்கு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இது குறித்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. அவரின் மகளை பார்த்த ரசிகர்கள் ஹூரோயின் போல இருப்பதாக கூறி வருகின்றனர்.