நடிகர் விஷ்ணு விஷாலின் குடும்பத்தை பார்த்திருக்கிறீர்களா? இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம் இதோ

தமிழ் சினிமாவில் நடிகர்கள், நடிகைகள், பல படங்களில் நடித்து வெற்றி பெற்று முன்னணி நடிகர்களாக இருந்தாலும், அவர்களின் சொந்த வாழ்கையில் தோல்வியடைந்துள்ளர்கள் என்று சொல்லலாம். தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் நிறைய படங்களில் நடித்தும் இன்னும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறாத நிலையில், நடித்த ஒரு சில படங்களில் ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்று புகளின் உச்சத்தை அடைந்தவர் நடிகர் விஷ்ணு விஷால்.இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர், அதனை தொடர்ந்து குள்ளநரி கூட்டம், முண்டாசு பட்டி, மாவீரன் கிட்டு, ஜீவா போன்ற படங்களில் நடித்து வந்தார். இதில் ஒன்றான ஜீவா படம் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த இளைனன் கிரிக்கெட் பிளேயர் ஆகனும் கனவை தன் திறமைனால் எப்படி ஆகிறார் என்று மிக தத்துருவமாக கதையை விஸ்ணு விஷாலை வைத்து எடுத்து சொல்லிருந்தார்கள்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். ஆனால் சின்ன சின்ன படங்கள் நடித்துவந்த அவர் தரமான கதைகளாக தேர்வு செய்து நடித்து வந்தார்.ரா ட்சசன் போன்ற படங்கள் அவரது சினிமா பயணத்தை உயர்த்தியது. படங்களில் பிஸியாக வளர்ந்து வரும் நேரத்தில் அவர் தனது மனைவியை வி வாகரத்து செய்துவிட்டார்.

தற்போது விளையாட்டு வீராங்கனை ஒருவரை காதல் திருமணம் செய்துள்ளார் விஷ்ணு விஷால். அந்த புகைப்படங்கள் நிறைய சமூக வலைதளங்களில் வலம் வந்தன. இப்போது விஷ்ணுவின் குடும்ப புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது. அந்த புகைப்படத்தில் விஷ்ணு விஷாலுடன் அவரது அம்மா, அப்பா, தம்பி இடம்பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.