நடிகர் ஜீவாவிற்கு தங்கையாக நடித்த இந்த பெண்ணை நியாபகம் இருக்கிறதா? அட இப்போ இவர் இதையா செய்து கொண்டு இருக்கிறார் .!ஆச்சிர்யத்தில் ரசிகர்கள்!!

நடிகர் ஜீவா தந்தை தயாரிப்பாளரான ஆர். பி. சௌத்ரி , திரைப்பட நடிகரான ரமேஷ் இவரது உடன் சகோதரர் தொடக்கத்தில் வழக்கமான திரைப்பட நடிகராக அறிமுகமான இவர், தற்பொழுது மாறுபட்ட கதைப் பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்நடிகர் ஜீவா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்து உள்ளார். நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் மட்டுமே நடித்துக்கொண்டு உள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த கீ படம் ஒரு வித்தியாசமான கதையம்சம் கொண்டது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஜீவா ஆரம்பத்தில் இருந்தே ஒரு மா ற்று மை கொ ண்ட படங்களை தேர்வு செய்து நடிப்பார் என்பது அவரது நடிப்பில் வெளிவந்த ஈ , கோ, தெ னாவெ ட்டு , கீ, கற்றது தமிழ் , ரௌ த்திரம் , முகமூடி முதலிய படங்களே அதற்கு ஆதாரம் ஆகும் . நடிகர் ஜீவா , விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் படத்தில் நடித்ததன் மூலம் இருவருக்கும் இருக்கும் தனித்தன்மை கொண்டு அற்புதமான நட்பு வெளிப்பட்டது .

தமிழில் வெளியான சிவா மனசுல சக்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.இந்தப்படத்தில் பல்வேறு பரிட்சயமான நடிகைகள் நடித்திருந்தாலும் இதில் விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் சினேகா முரளி தமிழ் சினிமாவிற்கு புதிது தான். ஜீவாவுக்கு தங்கையாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருப்பார்.

இந்த படத்தில் நடிகர் ஜீவாவை வைத்து செய்யும் பல வேடிக்கையான தருணங்களில் கலக்கு கலக்கு என கலக்கி இருப்பார் . அந்த படத்தில் காமெடி நடிகர் என்ற பொறுப்பு சந்தானம் அவர்களை சேர்ந்தாலும் காமெடி நடிகை என்ற பொறுப்பு நடிகை விஜியை சேர்ந்தது ஆகும் . இருவருமே நகைச்சுவையில் நாட்டியமே ஆடி இருப்பார்கள் .

இந்த படத்திற்கு முன்னர் இவர் வேறு எந்த படத்திலும் நடித்ததில்லை.அதேபோல இந்த படத்திற்கு பின்னர் கூட வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. அது ரசிகர்களை மிகவும் வ ரு த் த த்தி ல் ஆ ழ்த்தியது என்று தான் சொல்ல வேண்டும். அவ்வாறு இருக்க, இவர் என்னவானார் எங்கே இருக்கிறார் என்ற விவரம் யாருக்கும் தெரியாமல் இருந்தது.

தற்போது இவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இசையின் மீது ஆர்வம் கொண்டவராக இருந்துவருகிறார். இவரது சமூகவலைத்தள பக்கத்தில் பல்வேறு பாடல்களையும் பாடி இருக்கிறார்.