வடிவேலுவின் அம்மாவாக நடித்த நடிகை என்ன ஆனார் தெரியுமா? இவருக்கா இப்படி ஒரு முடிவு.. சோகமான பக்கங்கள்..!

அந்த காலத்து நாடக நடிகை தான் சண்முகசுந்தரி தனது 5 வயதில் இருந்து நாடன்கங்களில் நடிக்க துவங்கினர் இவர். மேலும் இவரை எல்லோரும் அறிந்து கொள்ளும் படியாக கூறினால், பின்னணி பாடகியும், நடிகையுமான டி.கே.கலாவின் தாயார்இவர்தான். அந்த கால முன்னணி நடிகர்களான, எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடன் நடித்தவர் நடிகை சண்முகசுந்தரி. சினிமாவில் சுமார் 45 வருடங்களுக்கு மேல் நடித்துக் கொண்டிருந்தவர். இதுவரையிலும் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏராளமான படங்களுக்கு டப்பிங் குரலும் கொடுத்துள்ளார்.

இவர் எம்.ஜி.ஆருடன் இதயக்கனி, நீரும் நெருப்பும், கண்ணன் என் கா தலன், என் அண் ணன் போ ன்ற படங்களில் நடித்துள்ளார். சிவாஜியுடன் லட்சுமி கல்யாணம்,வடிவுக்கு வளைகாப்பு படங்களிலும், ஜெமினியுடன் மாலதி படத்திலும் நடித்துள்ளார். இவர் சினிமாவில் ஆற்றி வந்த பணியி னை சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு, இவர் நாடகம் மற்றும் திரைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக, கலைமாமணி விருதை பெற்றுள்ளார்.

இவர் வடிவேலுக்கு பல படங்களில் அம்மாவாக நடித்துள்ளார், ஆனாலும் மக்களுக்கு தெரிந்த குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு பிரபலமான படம் மிடில் க்ளாஸ் மாதவன். அந்த படத்தில் வடிவேலு கு டித் து வி ட் டு, சண்முகசுந்தரியை பார்த்து பே சும் அது வேற வாய்… இது நா ற வாய் என்ற நகைச்சுவை மிகவும் பிரபலம்.

சண்முகசுந்தரிக்கு டி.கே.கலா, நீலா, மாலா, மீனா, செல்வி என்ற 5 மகள்கள் உள்ளனர். இவர்களில் டி.கே.கலா சினிமாவில் பின்னணி பாடகியாகவும், நடிகையாகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2012 ஆம் ஆண்டு மே 1-ம் தேதி அதிகாலையின் உடல் நலகுறைவு ஏற்பட, பல நாட்களாகவே படுத்த படுக்கையாக இருந்தவர். மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நேரம் இல்லாத காரணத்தால், பாதிக்கப்பட்டு இருந்த சண்முகசுந்தரி காலமானார்.

Leave a Reply

Your email address will not be published.