சத்தமில்லாமல் பிரபல நடிகை திருமணம் செய்து கொண்டார்..!! மாப்பிள்ளை யார் தெரியுமா.? அட இந்த பிரபல இயக்குனரா.? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

இந்த  ஊரடங்கு நேரத்தில் பல நடிகைகள்  யாருக்கும்  தெரியாமல் அவர்களுடைய  குடும்பத்தை  மட்டும் அழித்து  திருமணம்  செய்து கொண்டு விடுகிறார்கள். அந்த வகையில் சினிமாவுக்கு வந்த இப்போது தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி கொள்ளும்  திறமை ஒரு சில நடிகைகளுக்கு மட்டுமே உண்டு.

அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் நடிகை யாமி கவுதம். இவர் தமிழில் கௌரவம் நடிகர் ஜெய்யுடன் தமிழ் சொல்லனும்  தனியார் அஞ்சலும்  என்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை யாமி கவுதம்.

இவர்  இந்தியாவில் உள்ள பல மொழிகளில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை யாமி கவுதம் 32 வயதாகிறது. அந்த சில வருடங்களுக்கு ஹிந்தி சினிமாவில்  பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஹிந்தியில் பல வெற்றி  படங்களை கொடுத்த இயக்குனர் ஆதித்யா என்பவரை காதலித்து   திருமணம் செய்து கொண்டார். நீண்ட நாட்களாகவே இவர்களுக்கும் காதல் வாழ்ந்து வந்ததாகவும் அடிக்கடி இரவு நேரங்களில்  ஊர்சுற்றி வந்ததாகவும்  பல செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது.

அதனால் இதெல்லாம்  வழக்கம் போல் வதந்திகள் தான் என பலரும் விட்டு விட்டார்கள். அந்த வகையில் தற்போது இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

அதை பார்த்த ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் நடிகை யாமி கவுதம் இன்னும் சிறிது காலம்   சினிமாவில்  இருந்திருந்தால்  மிகப் பெரிய ஒரு நடிகையாக வந்திருக்கலாம் என்ற அவருடைய வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதோ அவர்களின் திருமண புகைப்படம்…

Leave a Reply

Your email address will not be published.