எத்தனை பேருக்கும் கிடைக்கும் இந்த சந்தோசம்.. பல லட்சம் பேரை நெகிழ வைத்த காட்சி!!

அன்பும் அன்பு சார்ந்த ஓர் இடமும் இருக்கிறதென்றால், அது அப்பாவின் இதயமாகவே இருக்கும். எல்லா அப்பாக்களுக்கும் தன் மகள் குட்டி இளவரசியே. எல்லா மகள்களுக்கும் தன் அப்பா ஹீரோதான். எல்லா மகள்களுக்கும் அப்படித்தான். அப்பாக்களின் உலகில் மகள் வந்த பின்பு ஏற்படும் மகிழ்ச்சியையும் மாற்றத்தையும் பலர் அழகாக எழுதியிருக்கிறார்கள்.

அப்பாக்களுக்கான மகள்களின் அன்பும் அளவிட முடியாதது. அப்பாக்களின் உலகம் மகள் வந்த பின்பு மாறுகிறது. ஆனால், மகள்களுக்கு அப்பாவுடன்தான் உலகமே ஆரம்பமாகிறது. கருவில் சுமந்த தாயைவிட, ‘அப்பா பாரு…’ என அவள் கை காட்டுபவரிடமே மகளின் அன்பு அதிகமாகப் பொங்குகிறது. இப்படி வளர்த்த தன் மகள் திருமணம் முடித்து செல்லும் போது சிறுபிள்ளை போன்று அப்பாக்களும் கண்ணீர் விடுகின்றனர். இதோ இங்கேயும் அப்படி தான். நீங்களே பாருங்க..

Leave a Reply

Your email address will not be published.