சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவர் பென்னி தயாலின் மனைவியை பார்த்துள்ளீர்களா? கியூட் ஜோடி என குவியும் கமெண்ட்ஸ்!!

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் பேராதரவுடன் பல சீசன்கள் கடந்து வெற்றிகரமாக ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இதில் தொகுத்து வழங்கி வரும் மாகாபா, ப்ரியங்கா இருவருக்கும் சின்னத்திரை ரசிகர்களுக்கு எப்போதுமே மிகவும் பிடித்த தொகுப்பாளர்கள் தான். சீசன் 1ல் இருந்து 8 வரை மக்களில் வரவேற்பில் வளர்ந்து வந்துள்ளது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. லாக் டவுன் போட்டதால் இந்த சீசன் தாமதமாக தொடங்கப்பட்டுள்ளது.

இதில் தற்போது 8வது சீசன் துவங்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு மிக முக்கியமான காரணம், இந்த நிகழ்ச்சியின் இயக்குனர் தான். ஆம் விஜய் டிவியில் கடந்த பல ஆண்டுகளாக மக்களின் ரசனைக் கேட்ப நிகழ்ச்சிகளை இயக்கி வருபவர் தான் விஜய் டிவி நிகழ்ச்சிகளின் இயக்குனர் Ravoofa அவர்கள்.

பல காலமாக இந்நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வருகிறார் பென்னி தயால். எப்போதும் ஜாலியாகவே இருப்பார், மற்றவர்கள் பாடும்போதும் அழகாக ரசிப்பார். இவர் பாடல் பாடும்போது தனது ஸ்டைலில் பாடி அசத்துவார். பென்னி தயால் லேட்டஸ்ட்டாக தனது மனைவிக்கு மகளிர் தினம் வாழ்த்தி அவருக்கு எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் கியூட் ஜோடி என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by BENNY DAYAL (@bennydayalofficial)

Leave a Reply

Your email address will not be published.