இனி இவருக்கு பாட மாட்டேன்..! மறைந்த பாடகர் எஸ்.பி.பி விஜய் இடையே ஏற்பட்ட சண்டை!

இந்தியளவில் முன்னணி நட்சத்திரமாக ரசிக்கப்பட்டவர் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இவர் கடந்த செப்டம்பர் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டு, உடல்நல குறைவால் மரணமடைந்தார். பாடகர் எஸ்.பி.பி. அவர்கள் தற்போதைய பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் பல பாடல்கள் பாடியுள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தளபதி விஜய்.

இவருக்கு உலகெங்கும் பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். அதனை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அப்படி தளபதி விஜய் நடிப்பில் வெளியான ப்ரியமானலவே படத்தில் பாடல் பாடியது மட்டுமல்லாமல் அவருடன் இணைந்து நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் எஸ்.பி.பி பாடிய பாடல் ஒன்றை விஜய் பிடிக்காமல் போதகவும், அதனால் அந்த பாட்டை வேண்டாம் என்று விஜய் ஒதுக்கியதால், விஜய்க்கும் செஸ்.பி.பிக்கும் பிரச்னை ஏற்பட்டது என தகவல் கிசுகிசுக்கப்பட்டுள்ளது. ஆனால் இது உண்மையில்லாயாம், அப்படத்தில் அவர் பாடிய பாடல் எஸ்.பி.பியின் அனுமதியால் தான் நீக்கப்பட்டது. இதற்கும் விஜய்க்கும் எந்த ஒரு சம்மதமும் இல்லை என்று பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லக்ஷ்மன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.