இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யாரு தெரியமா? அப்பவே அழகா இருக்காரே! வைரலாகும் புகைப்படம்

இணையத்தில் ஒரு குழந்தையின் புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்தக் குழந்தை இப்போது பிரபல நடிகை. அது யார் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தளபதி விஜய். இவருக்கு உலகெங்கும் பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிக பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது. இப்படம் 50% இருக்கைகளுடன் வெளியானாலும் ரசிகர்களின் பேராதரவை பெற்று 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

தெறி, பிகில், மெர்சல் என தொடர்ந்து தளபதி விஜய்யின் படங்கள் வசூல் சாதனை புரிந்து வருகின்றன. அதனை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார். இயக்குனர் நெல்சன் இயக்கிய சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் முடிந்த நிலையில் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என தகவல் வெளியாகியிருந்தது.

இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது தளபதி விஜய்யின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று வெளியகையுள்ளது. மேலும் அந்த தளபதி விஜய்யின் சிறிய வயதில் எடுக்கப்பட்டது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

Leave a Reply

Your email address will not be published.