வயதான காரணத்தினால் சினிமா துறையை விட்டு விலகும் நோக்கத்தில் பிரபல முன்னணி நடிகர் , யார் தெரியுமா .?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் நாசர் , இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் , இவருக்கு கதாநாயகன் ரோலில் ஜொலித்ததை விட வில்லன் ரோலில் ஜொலித்து மக்களின் மத்தியில் பிரபலம் அடைந்தது தான் அதிகம் ,

இவர் ஆரம்ப காலங்களில் சிறுமையான காட்சிகளில் வந்தார் , அதில் இவருக்கு கிடைத்த வரவேற்பினால் முக்கிய நடிகராக வளம் வந்தார் , சமீபத்தில் இவர் நடித்து வெளியான பாகுபலி திரைப்படம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது , இதில் இவருக்கு கிடைத்த நெகட்டிவ் கதாபாத்திரத்தை சரியாக நடித்து முடித்தால் ,

இவருக்கான மௌசு அதிகமானது , ஆதலால் பல்வேறு திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார் , தற்போது இவர் வயதான காரணத்தினால் சினிமாவில் நடிப்பதை விட போவதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகின்றது , அந்த காணொளியை நீங்களே காணுங்கள் .,