நடிகர் சிவ கார்த்திகேயனின் ஒரே கவுண்ட்டர்யில் விழு ந்து வி ழுந்து சிரித்த டான் படக்குழு , அந்த காணொளியை நீங்களே கேளுங்க .,

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை சென்று வெற்றிக் கண்டவர் நடிகர் சிவகார்த்திகேயன். மெரினா மடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாதா வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக விளங்குபவர். சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் கனா படத்தை இயக்கியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.இவர் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் நல்ல வசூல் சாதனை புரிந்தது,

அதனை தொடர்ந்து இவர் டாக்டர் மற்றம் டான் படத்தில் பெற்ற வெற்றியினால் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வளம் வந்து கொண்டிருக்கிறார் , இவர்கள் டான் ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்த அளப்பறையை கொஞ்சம் நீங்களே பாருங்க , இந்த வீடியோவை பாத்த பிறகு யாராலயும் சிரிக்காம இருக்கவே முடியாது .,