பல்டி அடிக்க முயற்சி செய்த நடிகர்.. இறுதியில் நடந்த விபரீதம்.. சோகத்தில் நடிகரின் ரசிகர்கள்..

தென்னிந்திய சினிமாவில் பல்வேறு நடிகர் நடிகைகள் ஜொலித்து வருகின்றனர் அந்த வகையில் கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் கன்னட நடிகரான திகாந்த் மஞ்சாலே, இவருக்கு மிக பெரிய ரசிகர் பட்டாளமானது இருந்து வருகிறது ,

இவர் சமீபத்தில் அவரது மனைவியுடன் சேர்ந்து கோவாவுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார் , அந்த பயணத்தில் back flip சாகசத்தை மேற்கொண்டுள்ளார் அப்பொழுது நிலை தடுமாறி கீழே விழுந்த இவருக்கு முதுகு தண்டு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது ,

இதனால் அங்கிருந்த கோவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் , அங்கு அவருக்கு அளித்த பரிசோதனையில் நலமுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகின , இதனை தொடர்ந்து பெங்களுருவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார் , இந்த ச ம்பவத்தினால் இவரது ரசிகர்கள் வருத்தம் அடைந்து வருகின்றனர் .,

Leave a Reply

Your email address will not be published.