நடிகர் சூரி திரையில் தோன்றுவதாக எவ்வளவு கஷ்டப் பட்டிருக்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா ..? தெரியலனா இந்த வீடியோவை பாத்து தெரிஞ்சிக்கோங்க .,

தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி நடிகராக வளம் வருபவர் காமெடி நடிகர் சூரி. சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பின்னர் சுந்தர பாண்டியன், வருத்தப்படாதா வாலிபர் சங்கம், பாண்டிய நாடு, ஜில்லா,

ரஜினி முருகன் போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே தனக்கென ஓர் இடத்தை பிடித்தார். இதன்பின் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க துவங்கிவிட்டார். தற்போது இவரின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் அளவிற்கு வளந்துவிட்டார் காமெடி நடிகர் சூரி. காமெடி நடிகர் சூரி சின்னத்திரையிலும் திருமதி செல்வம்,

வீட்டுக்கு வீடு லூட்டி, ராஜா ராஜேஸ்வரி போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது வெற்றிமாறன் இயக்கவிருக்கும் படத்தின் கதாநாயகனாகவே நடிக்க இருக்கிறார் சூரி, இவர் திரையில் தோன்றுவதற்கு முன்பு அடைந்த துன்பங்கள் யாருக்குமே தெரியாது , இவர் இந்த இடத்தில வருவதற்கு எவ்வளவு உழைத்திருக்கிறார் பாருங்க .,

Leave a Reply

Your email address will not be published.