மலேசியாவில் விக்ரம் படத்தின் “பத்தல பத்தல” பாடலுக்கு செம்ம ஆட்டம் போட்ட “மௌன ராகம்” சீரியல் நடிகை ரவீனா .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில்” ராட்சசன்” படத்தில் பள்ளிச்சிறுமியாக நடித்து மக்களிடத்தில் பிரபலமான தான் ரவீனா தாஹா, இந்த சிறுவயதிலேயே பிரபல சீரியலின் கதாநாயகியாக நடித்து கல க்கி வருகிறார். விஜய் டிவியின் “மெளன ராகம்” தொடரில் கதாநாயகியாக நடித்து வரும் ரவீனா அந்த தொடரின் டிஆர்பி உயர காரணமாகவும் இருக்கிறார்.

மேலும், ஜில்லா திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து ஜீவா, புலி, பேய்கள் ஜாக்கிரதை, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமாக உலாவி வருகின்றார் , இவருக்கு நடத்தின் மீது இருக்கும் ஈர்ப்பினால் நடனங்கள் ஆடி பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் ,

அந்த வகையில் சமீபத்தில் மலேசியா சென்ற இவர் பிரபல விஜய் டிவி நடன கலைஞரான நடன மணியுடன் சேர்ந்து போடும் குத்தாட்டமானது தற்போது இணையத்தை கலக்கி வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும் அவரால் இருவரும் சேர்ந்து ஆடிய ஆட்டத்தை கொஞ்சம் நீங்களே பாருங்க , இதோ அந்த காணொளி உங்களுக்காக .,

Leave a Reply

Your email address will not be published.