தமிழ் சினிமாவில் நாம் இது வரை பல நடிகர்களை பார்த்துள்ளோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு திறமை வாய்ந்தவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். தனக்கான இடத்தை பிடிக்க தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிரகர்கள். இந்நிலையில், தல அஜித் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ள ஒரு நடிகர்.
இவர் தற்போது இளம் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து அந்த திரைப்படம் சில நாட்களுக்கு முன்னர் திரை அரங்கங்களில் வெளியானது , இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது குறிப்பிடத்தக்கது , இதனை தொடர்ந்து மீண்டும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் ,
இந்த திரைப்படத்துக்கு ஹைதராபாதில் செட் போடப்பட்டு இதன் வேலை தீவிரமாக நடந்து வருகிறது , சமீபத்தில் நடிகர் அஜித் குமார் அங்கிருக்கும் விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வேகம் எடுத்துள்ளது , இதனை கண்ட அவரது ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளி குதித்து வருகின்றனர் .,
This walk reminds me during #Billa days.#Ak Stylish 😎 pic.twitter.com/Nb3t925WHi
— Kanishk Ramkumar (@kanishkramkumar) June 15, 2022