‘எப்படி இது நடந்துச்சு’… இறந்த தன்னுடைய ரசிகரை பார்க்க உருக்கத்துடன் வந்த நடிகர் ஜெயம் ரவி..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஜெயம் ரவி ,நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய தந்தையின் தயாரிப்பில் , சகோதரனின் இயக்கத்தில் வெளிவந்த ஜெயம் என்னும் முதல் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

இவர் தமிழ் சினிமாவில் வேறுபட்ட கதாபாத்திரங்களை கொண்டு ஒவ்வொரு படத்திலும் கதை அம்சத்தை ஆணித்தனமாக நடித்துவருகிறார்,இவர் இதுவரை 25 படங்களில் நடித்துள்ளார்,இந்த ஆண்டு வெளிவந்த பூமி என்னும் திரைப்படத்தினால் விவசாயத்தை வளர்க்கும் வகையில் வடிவமைத்து காட்டினார் ,

இவர் ரசிகர் ஒருவர் சமீபத்தில் இ றந்து போனதாக தெரிகிறது , அதற்கு வீட்டுக்கே சென்று அந்த ரசிகரின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய காணொளியானது தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்து வருகின்றது , இதோ அந்த காணொளி உங்களின் பார்வைக்காக .,