தனது அண்ணனோடு சேர்ந்து விளையாடிய காஜல் அகர்வால் – யின் மகன் , காணொளி உள்ளே .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளவர் காஜல் அகர்வால், தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் இவர். நெறய ஹிட் படங்களில் நடித்துள்ளார் நடிகை காஜல், மேலும் தமிழை தாண்டி பிற மொழில் படங்களில் நடித்துள்ள நடிகை காஜல் அகர்வாலுக்கு ரசிகர்கள் அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், நடிகை காஜல் அகர்வால் அவர்கள்,

தொழிலதிபர் கௌதம் கிச்லு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
அதன் பின் நடிகை காஜல் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ஜனவரி மாதத்தில் அறிவித்து இருந்தார். அந்த நேரத்தில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த நிலையில், பிரபல நடிகை காஜல் அவர்கள், தன்னுடைய புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்தார் என்று சொல்லலாம்.

சமீபத்தில் நடிகை காஜலுக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது , இந்த தகவல்கள் இணையதளங்களில் வெளியாகி தீயாய் பரவியது , இதனை அடுத்து காஜல் அகர்வாலின் மகன் தனது அண்ணனோடு சேர்ந்து விளையாடும் காணொளியானது இணையத்தில் வெளியாகி அணைத்து தரப்பினர்களையும் கவர்ந்து வருகிறது , இதோ அந்த காணொளி .,