டாக்டர் படத்தில் கிளி என்னும் கதாபாத்திரத்தில் நடித்த சிவா அரவிந்த் மனைவியா இவங்க ..? முதன் முதலாக வெளியான புகைப்படம் இதோ .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் நெல்சன் திலிப் குமார் , இவர் தமிழில் மூன்று படங்கள் மட்டுமே மட்டுமே இயக்கினாலும் , முன்னணி இயக்குனராக மாறியுள்ளார் அதற்க்கு காரணம் இவர் அண்மையில் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் தான் , இந்த திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பானது தோன்றியது ,

ஆனால் இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது ,இருந்தலும் வசூலில் பஞ்சம் காட்டவில்லை , பெரிய அளவிலான வெற்றியை தேடி தரவில்லை என்றாலும் தளபதியின் மாஸ்காகவே எதனை முறை வேண்டும் என்றாலும் பார்க்கலாம் என்று அவரின் ரசிகர்கள் REPEAT மோடில் கண்டு வருகின்றனர் ,

இதற்கு முன்னர் இவர் இயக்கிய டாக்டர் திரைப்படமும் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுதந்தது , இந்த திரைப்படத்தில் பெரிய அளவிலான ரசிகர் பட்டாளமானது இணைந்திருந்தது , இதில் கிளி என்று கதாபாத்திரத்தில் நடித்து பலரின் மனதை கவர்ந்த நடிகரின் மனைவியை பார்த்துளீர்களா , நடிகை போல இருக்கிறார் அவரின் புகைப்படத்தை நீங்களே பாருங்க .,