நடிகை நமீதா – வுக்கு கோலாகலமாக வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி முடித்த நடன இயக்குனர் கலா மாஸ்டர் , இதோ அந்த புகைப்படங்கள் .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் என்றும் கிளாமராக நடிக்க ஒரு சில நடிகைகள் உள்ளார்கள். அந்த வரிசையில் இந்த நடிகையும் ஒருவர் , என்று தான் சொல்ல வேண்டும். நடிகை நமீதா “எங்கள் அண்ணா” படத்திற்கு பின் தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போ ன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார்.

அதனால் தான் இவர் பெரிய அளவுக்கு பிரபலம் ஆனார் என்றும் சொல்லலாம். சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார். பின் 2017 ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கு பெற்றார். இதன் மூலம் ஒரு சில ரசிகர்களை தக்கவைத்துக்கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும் ,

இவருக்கு கடந்த ஆண்டு PRODUCER வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார் , தற்போது இவர் கர்பமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலரையும் ஆ ச்சரியம் அடைந்து வருகின்றது , சில நாட்களுக்கு முன்னர் நடன பயிச்சி இயக்குனர் கலா மாஸ்டர் அவர்களால் இவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது , இதோ.,