நள்ளிரவில் தெரு வீதியில் அமர்ந்து சாப்பிட்ட விஜய் டிவி பாலா , இணையத்தில் வெளியாகி வைரலாகும் காணொளி இதோ .,

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் குக் வித் கோமாளி சீசன் 3 ,இதுவரை 2 சீசன் முடிந்து நல்ல வரவேற்பை பெற்று தந்தது இதனால் இதிலிருந்து ஒரு சிலர் படத்தில் கூட நடித்து வருகின்றனர் ,இந்த மூன்றாவது சீசன்யில் பல்வேறு நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர் ,

இந்த நிகழ்ச்சியை செஃப் தாமு அவர்களும் ,பட் அவர்களும் இந்த நிகழ்ச்சியை அருமையாக வழிநடத்தி வருகின்றனர் ,குக் வித் கோமாளி நிகழ்ச்சியை ரக்சன் தொகுத்து வழங்கி வருகின்றார் ,இதில் அசுரன் படத்தில் நடித்து பிரபலமான அம்மு அபிராமி ,கனா படத்தில் நடித்த தர்ஷன் ,பிரபல நகைச்சுவை நடிகர் மனோபாலா ,நகைச்சுவை நடிகை வித்யூலேகா ,ராகுல் தாத்தா ,ரோஷினி ,

ஸ்ருதிகா என்று ஒரு திரை பட்டாளமே இருக்கென்று சொல்லலாம் ,அனைவரும் இதில் இருந்து தான் திரைப்படத்திற்கு செல்வார்கள் ஆனால் தற்போது இதில் திரை துறையில் நடித்தவர்கள் இதில் வந்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது , தற்போது இதில் ஜொலித்து வரும் பாலா பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார் , இவர் சில நாட்களுக்கு முன் வீதியில் அமர்ந்திரு சாபிடுள்ளார் , இதோ அந்த காணொளி .,

 

View this post on Instagram

 

A post shared by Bj Bala (@bjbala_kpy)