இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவரை யாரென்று தெரிகிறதா ..? தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருக்கிறாரா .? யாரா இருக்கும் .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் கார்த்திக் , இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் , இவரது குடும்பமே திரை குடும்பம் என்று சொல்லலாம் ,அந்த அளவுக்கு இவர்கள் சினிமாவில் மிக முக்கியமான பங்காற்றி வருவது நாம் யாவருக்கும் தெரிந்ததே ,

இவர் தற்போது கூட பொன்னியின் செல்வன் என்ற படத்தில் நடித்து வருகின்றார் , இதற்கு முன் சுல்தான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் , இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பையே இந்த பட குழுவினருக்கு பெற்று தந்தது , இவரின் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மெய்சிலிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது ,

தற்போது நடிகர் கார்த்தியின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது , அந்த புகைப்படத்தை இவரின் ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர் , அதில் ஒரு சிலர் அவர்களின் நண்பர்களுக்கும் பகிர்ந்து வருகின்றனர் , சின்ன வயதில் எவ்வளவு பப்லியாக இருந்திருக்கிறார் பாருங்க .,