லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு சாப்பாடு ஊட்டிவிட்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் , இணையத்தில் ட்ரெண்டாகும் காணொளி உள்ளே .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நயன்தாரா இவர் தமிழில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார் , இவர் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்க படுகிறார் நடிகை நயன்தாரா. ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்.

கடந்த ஆண்டு நானும் ரௌடி தான் படத்தின் நயன்தாரா நடித்தபோது அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையே உறவு மலர்ந்தது. இருவரும் தத்தம் சமூக வலைதளங்களில் அவ்வப்போது பகிரும் செய்திகளும், எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களும் இணையத்தில் ட்ரெண்ட் ஆவதுண்டு.

இதனிடையே ரௌடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி படங்களை தயாரித்தும் வருகின்றனர். , விக்னேஷ் சிவன் தனது புதிய படமான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை இயக்கி அதில் வெற்றியும் கண்டார், தற்போது இவர் இவரின் வருங்கால மனைவியான நயன்தாராவுக்கு சாப்பாடு ஊட்டுவது போல் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது .,

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)